சித்தார்த்திற்கு விக்னேஷ் சிவன் பதிலடி….!

‘கொலையுதிர் காலம்’. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அனைவருமே தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் சித்தார்த் பாதிக்கப்பட்டால் மட்டுமே குரல் கொடுப்பது துணிச்சல் அல்ல என்று சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

அதற்கு பதிலடியாக விக்னேஷ் சிவன் நயன்தாரா மீ டு சமயத்திலேயே தன் கருத்தை பதிவு செய்ததை சித்தார்த்திடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.