https://www.instagram.com/p/B9Um954HmJS/?utm_source=ig_embed

தெலுங்கில் தற்போது மிக பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர்களில் விஜய் தேவராகொண்டவுன் ஒருவர்.

அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்ததன் பின்னர் தெலுங்கு மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களுக்கும் விஜய் தேவரகொண் சிறந்த நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் அடுத்து தனது முதல் ஹிந்தி படத்தில் நடிக்க துவங்கியுள்ளார் விஜய் தேவரகொண்டா. பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்திற்கு ஃபைட்டர் (Fighter) எனபெயரிட்டுள்ளனர்.

இதற்கான படப்பிடிப்பிடிப்பிற்காக படகில் ஏறிச் செல்ல வந்த விஜய் தேவரகொண்டா திடீரென வழுக்கி விழ அருகில் உடன் பயணித்த படக்குழுவினர் அவரை தாங்கி பிடித்தனர்.