படமாகிறது பாலகோட் தாக்குதல்; அபிநந்தனாக விஜய் தேவரகொண்டா……!

பாலகோட் தாக்குதலை மையப்படுத்தி படமொன்று உருவாகிறது. இதில் அபிநந்தன் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ‘ராக் ஆன்’, ‘கை போ சே’ படங்களின் இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கவுள்ளார் .

இதனை சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கவுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி – அபிஷேக் கபூர் இணையும் படம் பாலகோட் தாக்குதலை மையப்படுத்தி உருவாகிறது என்பதை முன்பே அறிவித்துவிட்டார்.

You may have missed