விஜய் மக்கள் இயக்கதின் தென் மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்து ஆலோசனை….!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நண்பர்களுடன் வீடியோகால்,மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றது என்று ஒரு சில முறை விஜயின் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்ட் அடித்தன.

சென்னையில் விஜய் மக்கள் இயக்கதின் தென் மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்து ஆலோசனை நடைதியுள்ளார்.இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி செம வைரலாகி வருகிறது.