கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார்.

முதல் முறையாக இளைஞர்களுக்காக, பாடி நடித்துள்ள புரட்சி பாடலின் FIRST LOOK போஸ்டரை விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனிஇசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு ஜெஃப்ரி இசையமைத்துள்ளார்.