கேரோ வேனில் விஜய் சேதுபதி ஆடி நடித்த வைரல் வீடியோ…!

தமிழ் சினிமாவின் இளம் தலைமுறை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’.படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக வித்தியாசமான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரியுடன் கேரோ வேனில் ஆடி நடித்த லூட்டி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி பெண் வேடத்தில், நடிகை காயத்ரியுடன் பழைய பாட்டு ஒன்றுக்கு டேன்ஸ் ஆடும் அந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி