சைரா படத்தை தொடர்ந்து உப்பன்னா’ என்ற படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…!

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது ‘சைரா’ எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் . இதுவே தெலுங்கில் இவர் கால் பதியும் முதல் படம் .

இத்திரைக் காவியத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, அமிதாப்பச்சன், கிச்சா சுதீப் உள்ளிட்டோருடன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்

இந்நிலையில் ‘சைரா’ படத்தை தொடர்ந்து ‘உப்பன்னா’ எனும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி