அவெஞ்சர்ஸ் எண்ட் கேமில் விஜய்சேதுபதி , ஆண்ட்ரியா…. |

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகமெங்கும் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது

இந்த படத்தை ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்க, மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் .இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மார்வெல் ஆன்தம் சமீபத்தில் வெளியானது

தற்போது இதன் தமிழ் வெர்ஷனை ஏ.ஆர்.ரஹ்மான்,விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் வெளியீட்டின் போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் முக்கிய கேரக்டர்களுக்கு விஜய்சேதுபதியும் ஆண்ட்ரியாவும் டப்பிங் பேசியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Andrea Jermiah, AR Rahman, Avengers EndGame, Marvel Anthem, vijay sethupathi!
-=-