போராட்டம் அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டும்: விஜய் சேதுபதி

--

நீட் குழறுபடிகளால் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை திரைக்கலைஞர்கள் சென்னையில் நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, போராட்டத்தின் அவசியம் குறித்து பேசியதோடு, போராட்ட வடிவம் மாறவேண்டும் என்றும் பேசினார். அவரது பேச்சு.. வீடியோ…