விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் இதன் திரையீடு தடைப்பட்டுள்ளது .விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் முதன்முதலாக, ‘துப்பாக்கி’ படத்தில் இணைந்தார்கள். பின் ‘கத்தி’ ‘சர்கார்’ என மூன்று வெற்றிப்படங்களை கொடுத்தனர் .
இந்நிலையில் அடுத்து ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ‘மாஸ்டர்’ வெளியான பிறகு தொடங்கும். சன் பிக்சர்ஸ் படத்திற்காக கலாநிதி மாறன் வங்கிக் கட்டுப்பாட்டில் உள்ள இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ் அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் யார் இசையமைக்கிறார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை..