வைஷ்ணவி ராஜசேகரன் தனது டிக்டாக் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்தவர்.வர் கார்ட்டூன் கதாபாத்திரமான ஷின்சேன் போல நடித்தது மிகவும் பிரபலமடைந்தது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றின் மொழி’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவருக்கு திருமணம் நடந்துள்ளது. அவர் சாய் விக்னேஷ்வர் என்பவரை திருமணம் முடித்துள்ளார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கிரியேட்டிவ் ஹெட்டாக பணிபுரிந்து வருகிறார்.

அவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CH15qsrHMrt/