டாஸ்மாக் கடைகள் திறப்பதை மறுபரீசிலனை செய்ய வேண்டும்! விஜயகாந்த், ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை:

மிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மே 7ஆம் தேதி திறப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் உள்பட பல அரசியல் கட்சித் தலைவரகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விஜயகாந்த்