விஜயகாந்த் மகனின் திருமண நிச்சயதார்த்தம்…!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபகரானுக்கும் கோவை தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவுக்கும் கோவையில் மிக எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட சிலர் மட்டுமே விஜயகாந்த் குடும்பத்திலிருந்து பங்கேற்றனர்.

விரைவில் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.