இணையத்தில் வைரலாகும் விஜய்யின் குழந்தைப் பருவ போட்டோக்கள்….!

விஜய் ரசிகர்கள் தற்போது அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காகத்தான். அது பற்றி படக்குழுவினர் வாய்திறக்கவில்லை. இதனால் அதிக கவலையில் உள்ளனர் .

அவர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் தற்போது விஜய் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

அதில் விஜய் அவரது அம்மாவுடன் ஒரு திருமணத்தில் பங்கேற்று இருக்கிறார். அங்கு அவர் சாப்பிடும் போது மடியில் தம்பி விக்ராந்தை வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.

மேலும் விஜய் பள்ளியில் படிக்கும்போது மற்ற மாணவர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வைரலாகி இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி