ளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயி க நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

’மாஸ்டர்’ படம் கொரோனா ஊரடங்கால் ஒடிடியில் ரிலீஸ் செய்யப்போவதாக கடந்த சில வாரங்களாகவே நெட்டில் தகவல்கள் வெளிவந்த வண்ணமிருக் கிறது. இது ரசிகர்களுக்கும் தியேட்டர் காரர்கள் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு தயாரிப்பு தரப்பிலிருந்து மறுப்பு சொன்ன வண்ணமிருக்கின்றனர். மீண்டும் அதே பல்லவியை சிலர் பாடத் தொடங்கி யிருப்பதால் தடாலடி பதிலை தந்திருக் கிறது பட நிறுவனம்.
‘தளபதி நடித்திருக்கும் மாஸ்டர்’ படம் ஒடிடியில் ரிலீஸ் கிடையாது. தியேட்ட ரில் தான் ரிலீஸ் ஆகும். தீபாவளி அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் இப்படம் வெளி யாகும்’ சேவியர் பிரிட்டோ நிற்வனம் தெரிவித்திருக்கிறது. அப்படியென்றால் இந்த முறை ரசிகர் களுக்கு தளபதி தீபாவளி இருக்கிறது அது மிஸ்ஸானால் தளபதி பொங்கல் இருக்கி றது என்று தெம்பாகி உள்ளனர்.