விக்ரம் பட ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ரிலீஸ்.. ஸ்ரேயா கோஷலின் குரலில் தும்பி துள்ளல்..

சியான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ’தும்பி துள்ளல்..’ காதல் பாடல் இன்று மாலை வெளியிடப்பட்டது.

பாடலின் இசை கிளாசிக் பாணியில் இனிமையாக ஒலிக் கிறது. நகுல்குமார். ஸ்ரேயா கோஷல் பாடி உள்ளனர்.
லலித் குமாருடன் வைக்கம் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இதில் ஹீரோயினாக ஸ்ரீநிதி செட்டி நடிக்கிறார்.

கார்ட்டூன் கேலரி