அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரமின் 58-வது படம்…!

விக்ரம் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கடாரம் கொண்டான்’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘சாமி ஸ்கொயர்’ படம் போலவே இதிலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார் விக்ரம்.

இதை தொடர்ந்து விக்ரமின் 58-வது படம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் (2020) ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி