விக்ரம் கோத்தாரி கான்பூரில் கைது?

--

 

கான்பூர் :

ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி கான்பூரில் கைது செய்யப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது.

வங்கியில் கடன் வாங்கி ரூ.800 கோடி மோசடி செய்ததாக   சிபிஐ வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.