சீனாவுக்கான இந்திய தூதராக விக்ரம் மிஸ்திரி நியமனம்

டில்லி:

சீனாவுக்கான இந்திய தூதராக விக்ரம் மிஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மியான்மர் நாட்டு இந்திய தலைமை தூதராக விக்ரம் மிஸ்திரி பதவி வகித்து வருகிறார். சீனா நாட்டுக்கான இந்திய தலைமை தூதர் கவுதம் பம்பாவாலே-வின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.

இதையடுத்து சீனாவுக்கான புதிய தலைமை தூதராக விக்ரம் மிஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Vikram Mistry was appointed as Indian ambassador to China, சீனாவுக்கான இந்திய தூதராக விக்ரம் மிஸ்திரி நியமனம்
-=-