விக்ரம் பிரபு மற்றும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்புகழ் ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் ‘பகையே காத்திரு’ படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

இப்படத்தில், விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். இப்படத்தில், வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கிறார்.

மணிவேல் இயக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ராசி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தயாரிக்கிறார்.

https://twitter.com/varusarath5/status/1382964529701658629