நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவ செலவு ஏற்றார் கமல்..

ல்வேறு படங்களில் வில்லன் வேடங் களில் நடித்திருப்பதுடன், எல்லா ஹீரோக்களுடனும் சண்டை காட்சிகளில் மோதியிருப்பவர் பொன்னம்பலம். அவர் சிறுநீரகம் தொடர்பான கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக் கிறார்.


இதையறிந்த கமல்ஹாசன் அவரது மருத்துவ செலவை ஏற்றிருக்கிறார். அவரது குழந்தைகளின் படிப்பு செலவையும் கமல் ஏற்றிருக்கிறார்.
கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2ம் பாகம், தலைவன் இருக்கிறான் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார்.