கர்நாடக அரசு பஸ்சை அசால்டாக ஓட்டும் குரங்கு: வைரல் வீடியோ

பெங்களுரு:

ர்நாடக மாநிலத்தில் அரசு பஸ் ஒன்றை குரங்கு ஒன்று டிரைவர் மடியில் அமர்ந்து லாவகமாக ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்ப்பவர்கள் குரங்கின் அசாத்திய திறமை குறித்து அங்கலாய்த்து வருகிறார்கள்..

கர்நாடக மாநிலம் தேவனகெரே பகுதியில் உள்ள கேஸ்ஆர்டிசி பஸ் ஒன்றில், குரங்கு ஒன்று டிரைவர் மடியில் அமர்ந்து கொண்டு, பேருந்தின் ஸ்டிரியங்கை பிடித்து லாவகமாக  ஓட்டி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

இதையடுத்து குரங்கை பஸ் ஓட்ட அனுமதித்த டிரைவரை மாநில போக்குவரத்து துறை சஸ்பெண்டு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  பயணிகளின் வாழ்க்கையில் டிரைவர் விளையாடி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நன்றி: ANI

குரங்கு பஸ் ஓட்டும் வீடியோவை நீங்களும் பாருங்களேன்…