பாலிவுட் நடிகர் அஜய் தேவகனின் தந்தை வீரு தேவ்கன் மறைவு….!

பாலிவுட்டில் மிகப் பிரபலமான சண்டைப் பயிற்சி இயக்குநர், வீரு தேவ்கன். இவர் பாலிவுட் நடிகர் அஜய் தேவகனின் தந்தை.

இவர் இன்று (மே 27) காலை மும்பையில் காலமானார். இறுதி ஊர்வலம், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

1991-ல் தனது மகன் அஜய் தேவ்கனை வைத்து ‘ஹிந்துஸ்தான் கி கஸம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். 1991-ல் தனது மகன் அஜய் தேவ்கனை வைத்து ‘ஹிந்துஸ்தான் கி கஸம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இவரது மறைவுக்கு, பாலிவுட் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ajay devgan, Bollywood, viru devgan
-=-