பார்வதியின் “வைரஸ்” பட புதிய போஸ்டர் வெளியீடு…!

ஆஷிக் அபு இயக்கத்தில் மருத்துவ த்ரில்லர் படமாக உருவாகி வரும் மலையாள படம்
“வைரஸ்”.2018 ம் ஆண்டில் கேரளாவை உலுக்கியெடுத்த நிபா வைரஸ் (Nipah) தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் இது.

இதில் குஞ்சாக் பாபா, ஆசிப் அலி, டோவினோ தாமஸ், ரஹ்மான், இண்டிரைத் சுகுமாரன், சூபின் ஷாஹிர், ஸ்ரீனத் பாசி, திலீஷ் பொத்தன், பார்வதி, ரிமா கால்லிங், ஆகியோர் நடித்துள்ளனர்.

சுஷின் ஷ்யாம் இசையமைக்க . இப்படத்திற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது . இதில் பார்வதி குழப்பமாக காட்சியளிப்பதாக காட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Aashiq Abu, parvathy, poster, virus
-=-