அட, நடிகர் விஷால் குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கிறாரா…?

நடிகர் விஷால் செல்லமே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

நடிகர் விஷால் அவர்கள் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வரும் விஷால் 1989ல் நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளி வந்த ‘ஜாடிக்கேத்த மூடி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் தயாரிப்பாளர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தான்.