சொல்லு உனக்கு பின்னால் யார் இருக்கா, இதெல்லாம் யார் வேலை மிரட்டும் ஆக்சன் ட்ரெய்லர்

சுந்தர்.சி இயக்கத்தில் , விஷால் நடிப்பில் உருவாகும் படம் ‘ஆக் ஷன்’. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷா லட்சுமி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

வில்லனாக கபீர் சிங் நடித்துள்ளார். அது தவிர யோகி பாபு, ராம்கி, பழ. கருப்பையா, சாயா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இதில் சாக்‌ஷி அகர்வால் டப்பிங் பேசியுள்ளார். இந்நிலையில் ஆக்சன்’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது .

கார்ட்டூன் கேலரி