
நடிகர் விஷால் அடுத்ததாக து.ப சரவணன் என்கிற அறிமுக இயக்குநரின் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். படத்தின் பூஜை வெள்ளிக்கிழமை அன்று நடந்து முடிந்தது.
இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு என ஒரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது. விஷாலே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் சரவணன், ‘இயக்குநராக எனது முதல் திரைப்படம் நன்றி விஷால் சார்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel