‘சண்டக்கோழி 2’ ஃபைனான்சியர் வழக்கில் விஷாலுக்கு சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவு….!

2005-ம் ஆண்டு வெளியான சண்டக்கோழி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி – விஷால் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு சண்டக்கோழி 2 உருவாகியது .

சண்டக்கோழி 2 படத்திற்காக ஃபைனான்சியர் விஜய் கோத்தாரியிடம் வாங்கிய 50 லட்சம் ரூபாயை திருப்பி தராததால் பைனான்சியர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் தீர்ப்பில் ரூபாய் 50 லட்சத்தை விஷால் திருப்பிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

 

You may have missed