நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்…!

மக்களவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது.

இந்தியளவில் பாஜக வெற்றி குறித்து விஷால் தனது ட்விட்டர் பதிவில், “மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற நரேந்திர மோடி அவர்களுக்கும், பாஜகவுக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி