விஷாலின் “ஆக்‌ஷன்” படத்தின் டீசர் வெளியீடு…!

சுந்தர். சி இயக்கத்தில், விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகி வரும் “ஆக்‌ஷன்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது .

இந்த படத்தின் டீசரை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்தில் அன்பரிவ் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார்.

பி. ரவீந்திரன் தயாரித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, யோகிபாபு, ஆகான்ஷா பூரி, கபீர் டுஹான் சிங், ராம்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி