மழையால் பாதிக்கப்பட்டோருக்கு விஷால் உதவி: எண்கள் இதோ

ழையால் பாதிக்கப்பட்டோருக்கு விஷால் உதவி: எண்கள் இதோ

டிகர் விஷால் தலைமையில் சினிமா பிரபலங்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் ஒன்றிணைத்து மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ குழு அமைத்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் கீழே குறிப்பிட்ட எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்:

7904084228 , 9710444442, 9444188902