டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் : சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

download (1)

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CBI, High Court, supreme court, vishnupriya. death, உத்தரவு, சி.பி.ஐ, தமிழ் நாடு tamilnadu, விஷ்ணுப்ரியா
-=-