விஸ்வரூபம் 2 : நெட் விமர்சனம்

மல் படத்தை எப்ப பார்த்தாலுல் ஆரம்பம் முதல் கடைசி கிரடிட் வரை டீட்டெயிலா பார்க்கனும்னு அவரே சொல்லிருக்காரு……கன்னி செடி மாதிரி அங்கங்கே புது புது விஷயங்களை நுழைச்சிருப்பாரு…. அதனால சென்சார் சர்டிஃபிக்கட்ல வழக்கம் போல ராஜ்கம்லனு இல்லாம, ஆஸ்கார்ஃபிலிம்ஸுனு இல்லாம முதன் முறையா – கமலஹாசன் ஸ்ரீனிவாசன்னு போட்டிருந்தது…….இசைஅமைப்பாளர் “முகமது கிப்ரான்” அப்படினு போட்டுருந்த ரெண்டு விஷயம் நான் முதன் முதலா பார்க்கிறேன்…..எற்கனவே இது மாதிரி நீங்க பார்த்திருக்கிங்களான்னு தெரியலை……..

நானே படத்தை எப்படி ரெவ்யூ பன்றதுனு ரொம்ப யோசிச்சா கூட……முடியலை…. அதனால மூணு கேட்டகரியா பிரிச்சி சிம்பிளா ஒத்தை வரில சொல்லிடுறேன் அதுல புரிஞ்சிக்கோங்க………

1. கமல் ரசிகர்கள் ஆனா மக்கள் நீதி மய்யம் புடிக்காதவங்களுக்கு – முதல் 15 நிமிஷம் கழிச்சு போங்க…. ஃபாரின்ல படம் பார்க்கிறேன் நியூஸ் ரீல் தொந்தரவுலாம் இல்லைனு சொல்றவங்களுக்கு….. கமலே விஸ்வரூபம் பிரச்சினையின் போது ஆள்வார்பேட்டையில முழங்க ஆரம்பிச்ச லைவ் சீன்ல இருட்ன்ஹு கொஞ்சம், மக்கள் நீதி மையம் பாட்டோட அவர் போன இடமெல்லாம் கம்போஸ் பண்ணி 6 நிமிஷ கட்சி நீயூஸ் ரீல் அதனால மெதுவா போனாலும் ஒகே ஒகே..

2. கமல் ரசிகர் இல்லை ஆனா நல்ல ப்டம் எடுத்தா பார்க்க தவற மாட்டேன்னு சொல்றவங்க – கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க – தீபாவளி வரை தாங்குமான்னு தெரியாது அதுக்குள்ள படம் போட்ருவாங்கன்னு நினைக்கேன்…….

3. நான் கமல் ரசிகர்களுக்கு அல்லது கமல் ஹேட்டர்களுக்கு – தயவு செய்து படம் பார்த்திட்டு நியூயார்க் மாதிரி கலர்ஃபுல்லா இருக்கும்னு நினைச்சி லன்டன் அது இதுனு டைட்டில் வருது ஆனா பூந்தமல்லி ஈவிபி செட்ல எல்லாம் முடிச்சிட்டாரே….. சரி கதையாது சொல்வோம்னு 1970களில் வந்த ஜெய்சங்கர் கதை மாதிரி இருக்குனு விமர்சனம் எழுதி ஃபேஸ்புக்கில் கமல் காதலிகளிடம் சாபம் வாங்கிகட்டிக்காதீங்கோ……….

விஸ்வரூபம் 2 – பழைய இட்லி – பிரித்து தாளித்த புது “உப்புமா”…..

@ரவிநாக்