ராம் சினிமாஸ் திரையரங்கம் அதிக வசூல் பட்டியலில் விஸ்வாசம் முதலிடம் ….!

 

2019 நிறைவடையும் தருவாயில் சினிமாத்துறையை சார்ந்த பல்வேறு பட்டியல்களும் வெளியாகி வருகின்றன. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலை ராம் சினிமாஸ் திரையரங்கம் வெளியிட்டுள்ளது.

ராம் சினிமாஸ் வெளியிட்ட பட்டியலில் விஸ்வாசம் திரைப்படத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

இரண்டாவது இடத்தில் பிகில்

3-வது இடத்தில் பேட்ட

4-ம் இடத்தில் தனுஷ் நடித்த அசுரன்.

கார்த்தி நடித்த கைதி 5-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

6-ம் இடத்தில் கோமாளி

7-ம் இடத்தில் லயன் கிங்.

8-ம் இடத்தில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை.

9-வது இடத்தில் நேர்கொண்ட பார்வை.

10-வது இடத்தில் காஞ்சனா 3