“தாராள பிரபு ” படத்தில் கண்ணதாசனாக நடிக்கும் விவேக்….!

வெள்ளிப்பூக்கள் படத்தை தொடர்ந்து நடிகர் விவேக் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து அடுத்து அவர் மற்றொரு பெரிய படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பாலிவுட்டில் ஹிட் ஆன “விக்கி டோனர்” படத்தினை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் தமிழாக்க பெயர் “தாராள பிரபு ” இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்,

அந்த படத்தில் தான் விவேக் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். Annu Kapoor நடித்த ரோலில் விவேக் தமிழில் நடிக்கிறார். அதில் அவர் பெயர் கண்ணதாசன் . இது கண்ணதாசனுக்கு நான் சமர்ப்பிக்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார் விவேக்.

கார்ட்டூன் கேலரி