சைலண்டாக லாக் டவுனில் நிச்சயதார்த்தத்தை முடித்த VJ கதிர்….!

--

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்றான செம்பருத்தி.தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார் VJ கதிர்.

செம்பருத்தி தொடரில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவராக ஆனார்.

இவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியவில்லை என்று பதிவிட்ட கதிர்.கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரும் அழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.சர்ப்ரைஸாக நிச்சயதார்த்தத்தை முடித்த கதிருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது