ஆடை படத்தில் விஜே ரம்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு…!

அமலா பாலின் ‘ஆடை’ படத்தில், விஜே ரம்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார்.

பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில், விஜே ரம்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி