நீச்சல் உடையில் ஃபோட்டோ வெளியிட்டு அதிர்ச்சி குடுத்த விஜே ரம்யா…!

விஜே வாக இருந்து திருமணம் முடித்து விவாகரத்தும் உடனடியாக ஆன விஜே ரம்யா இயக்குநர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அவ்வபோது சமூகவலைத்தளத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது..

சமீபத்தில் மேகாலயா சென்ற ரம்யா, அங்கு ஒரு நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது எடுத்த புகைப்படமாம் அது.

கார்ட்டூன் கேலரி