https://www.instagram.com/p/B-MQz8UnLhj/

கொரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் அடுத்த 21 நாட்களுக்கு வெளியில் வரவேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது . இதனால் பள்ளி கல்லூரி திரைப்பட ஷூட்டிங் என அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது .

இதனால் வீட்டிலேயே தங்களுடைய பணிகளை செய்தும், வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் விஜே ரம்யா ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது வீடியோவைப் பார்த்து உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் செய்யுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்