வாக்காளர்களே உஷார்: உங்களது வாக்குகள் பதிவாகிறதா என்பதை ‘விவிபாட்’-டில் உறுதி செய்யுங்கள்…(வீடியோ)

சென்னை:

மிழகத்தில் இன்று 38 நாடாளுமன்ற தொகுதி உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.  காலை 7 மணிக்கு  வாக்குப்பதிவு தொடங்குகிறது.

இன்று வாக்களிக்கும் வாக்காளர்களே உங்கள் வாக்கு சரியான முறையில் பதிவாகிறதா,  நீங்கள் வாக்களித்தவர்களுக்கே உங்களது வாக்குகள் பதிவாகிறதா என்பதை அருகிலுள்ள விவிபாட் இயந்திரங்களை பார்த்து உறுதி செய்துகொள்ளுங்கள்…

உங்களது வாக்குகளை உறுதி செய்வது குறித்த கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…