Skip to content
25/01/2021
  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer
Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news

Primary Menu Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

MENUMENU
  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • நெட்டிசன்
  • ஸ்பெஷல்.காம்
        • நெட்டிசன்
        • சிறப்பு கட்டுரைகள்
        • ராமண்ணா வியூவ்ஸ்
        • ஆசிரியர் பக்கம்
        • ரவுண்ட்ஸ்பாய்
        • ராமண்ணா பதில்கள்
        • நியூஸ்பாண்ட்
  • தொடர்கள்
        • பொலிட்டிகல் பொக்கிஷம்
        • பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச் சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்
        • பகடிப்படம்
        • சுபவீ எழுதும் வலிசுபவீ எழுதும் வலி is an article series written by Subavee about various human pains.
        • கவனிக்கப்படாத காவியப்பூக்கள்
        • வாங்க தமிழ் பழகலாம்
        • திரைக்கு வராத திரையுலக உண்மைகள்
        • என் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி
        • வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்!
        • வெற்றியின் அளவுகோல் வருமானவரி
        • சுபவீஎழுதும்போராட்டங்கள்சுபவீ எழுதும் போராட்டங்கள்
        • விண்வெளி விந்தைகள்விண்வெளி விந்தைகள்
        • இன்றைய காட்சிப்படம்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினிமா விமர்சனம்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
  • Android App
  • கார்ட்டூன்கள்
  • covid2019
Random image
  • தமிழ் நாடு

30 வருடம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விஆர்எஸ்… செங்கோட்டையன்

9 months ago A.T.S Pandian
திருச்சி:
30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) கொடுப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்துள்ளார்.
இன்று திருச்சி அருகே தொட்டியம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பள்ளி இடை  நிற்றலில்  இந்தியாவில் தமிழ்நாடு தான்  குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது. இதனால் நிதி ஆயோக்  தர குறியீட்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும்  என்றார்.
 30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்கிற திட்டம் பரிசீலனையில்  உள்ளது.  இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும்,  விளையாட்டு  வீரர்களுக்கு வாரம் ஒருமுறை முழுநாள் பயிற்சி அளிக்கவும், அதே போல  விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் நூறு ரூபாய் ஊக்கதொகையை  அதிகரித்து தரவும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில்  5 மற்றும் 8ம்  வகுப்புகளுக்கு நடத்தப்பட உள்ள  பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு  மட்டும்தான் பொது தேர்வு நடைபெறு என்று கூறியவர்,  இந்த பொதுதேர்வு மாணவர்களின் கல்விதிறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும், இடைநிற்றல் என்கிற  நிலைக்கு தமிழ்நாடு வழிவகுக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts:

அனுமதியின்றி விடுப்பு: ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை அரசு பள்ளிகளில் எல்கேஜி வகுப்பு ஜனவரி மாதம் தொடங்க நடவடிக்கை: செங்கோட்டையன் விளையாட்டு துறை: செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு! சட்டமன்றத்தில் வாழ்த்து
Tags: Sengottaiyan, VRS for teachers who have served for 30 years ... Tamil Nadu Education Minister Sengottaiyan, ஆசிரியர்கள், கல்வி அமைச்சர், செங்கோட்டையன், விஆர்எஸ், விருப்ப ஓய்வு

Continue Reading

Previous ராயபுரத்தில் 73 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 228 ஆக உயர்வு…
Next அபராதம் ரூ.1 கோடியை தாண்டியது: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (18ந்தேதி) 1,94,339 வாகனங்கள் பறிமுதல்

More Stories

  • தமிழ் நாடு

முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்: கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு

7 hours ago Savitha Savitha
  • தமிழ் நாடு

திமுகவினர் வேலை கையில் எடுத்தாலே சூரசம்ஹாரம்தான்: பொதுச்செயலாளர் துரைமுருகன்

7 hours ago Savitha Savitha
  • தமிழ் நாடு

9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? நாளை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை

7 hours ago Savitha Savitha

COVID – 19

  • covid2019
  • இந்தியா

இன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி

6 hours ago Mullai Ravi

டில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.   கர்நாடகா…

  • covid2019
  • உலகம்

கொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா!

7 hours ago mmayandi

மாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…

  • covid2019
  • இந்தியா

இன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி

8 hours ago Mullai Ravi

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…

  • covid2019
  • தமிழ் நாடு

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

9 hours ago Mullai Ravi

சென்னை தமிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…

  • covid2019
  • தமிழ் நாடு

சென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

9 hours ago Mullai Ravi

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,34,740 பேர்…

  • covid2019
  • தமிழ் நாடு

தமிழகத்தில் இன்று 569 பேருக்கு கொரோனா பாதிப்பு

10 hours ago Mullai Ravi

சென்னை தமிழகத்தில் இன்று 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,685 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,073…

You may have missed

  • விளையாட்டு

இந்தியா vs இங்கிலாந்து டி-20 போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி?

3 hours ago mmayandi
  • விளையாட்டு

இந்தியாவின் 6 இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மகிந்திரா ஜீப் பரிசு!

3 hours ago mmayandi
  • விளையாட்டு

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை கூறும் கிரீம் ஸ்வான்!

3 hours ago mmayandi
  • விளையாட்டு

2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து தடுமாற்றம் – 9 விக்கெட்டுகளுக்கு 339 ரன்கள்!

4 hours ago mmayandi
  • விளையாட்டு

“இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களோடு ஒப்பிடுகையில், ஆஸ்திரேலிய இளம் வீரர்கள் வலிமையற்றவர்கள்: கிரேக் சேப்பல்

4 hours ago mmayandi
| CoverNews by AF themes.