நேற்று IPL 2016 போட்டி ஹைதெராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஹைதெராபாத் சுந்தரைசேர்ஸ் நடந்தது நேற்றய ஆட்டத்தில் முதலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத பேட்டிங் ஆடியது.
தொடக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் வில்லியம்சன் ஜோடி ஹைதெராபாத் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன எடுக்க காரணமானர்கள். 50 பந்தில் 92 ரன்னும் எடுத்தார் வார்னர் அவருக்கு ஜோடியாக நியூ ஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் 38 பந்தில் 50 ரன்னும் எடுத்தனர். பெங்களூர் பந்துவீச்சு திட்டம் மீண்டும் மோசமான இருந்த காரணத்தினால் ஹைதெராபாத் அதிக ரன் எடுத்தது.
PhotoGrid_1462119077665
பேட்டிங் செய்யாத பெங்களூர் அணி விக்கெட்கள் இலக்க அவர்கள் தோல்வி நோக்கி சென்றனர். அணியின் ராகுல் 28 பந்தில் 51 ரன்னும், டிவில்லியர்ஸ் 32 பந்தில் 47 ரன்னும் எடுத்தனர இவர்கள் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனார். இதனால் ஐதராபாத் 15 ரன்னில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது.
பெங்களூர் அணி 15 ரன்னில் ஐதராபாத்திடம் வீழ்ந்து தோல்வியை தழுவியது.