எச்சரிக்கை: மும்பையில் வரலாறு காணாத மழை பெய்யும்….?

மும்பை:

மும்பையிலும் அதை சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு  கடும் மழைப்பொழிவு இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

mumbai

வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை கடும் மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையிலும், கொங்கன் கடற்கரை பகுதியிலும் இருக்கும் உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்துங்கள்.

இது வழக்கமாக டிசம்பரில் பொழியும் மழை அளவைவிட மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://www.facebook.com/tamilnaduweatherman/

கார்ட்டூன் கேலரி