#தவிக்கும்தமிழகம்: ‘தண்ணீருக்கான 3வது உலகப்போரா……’ டிவிட்டர்வாசிகள் கருத்து….

மிழகத்தில் நிலவி வரும், தண்ணீர் பிரச்சினை தமிழக மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையால் மக்கள் படும் அவதி டிவிட்டரிலும் டிரெண்டிங்கானது.

‘தவிக்கும் தமிழகம்’ என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கானபோது ஏராளமானோர், தமிழக தண்ணீர் பிரச்சினை மற்றும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

தண்ணீருக்காக 3வது உலகப்போர் தொடங்கி விட்டதாகவும் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர். அதில் சில, நமது பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக தொகுத்து அளித்துள்ளோம்….

நாம் தமிழர் வாணியம்பாடிᴺᵀᴷ

இரண்டு நாள் தண்ணீர் இல்லை என்பதால் கொதித்த நகரவாசிகளே! பல ஆண்டுகள் தண்ணீர் இல்லாமல் நிலம் வறண்டு விவசாயம் செய்ய முடியாமல் விவசாயி இறந்தானே! அதன் வலியில் நீங்கள் அனுபவிப்பது அவன் கால் தூசி்க்கு சமம்😏. அவன் இறந்தது அவனுக்கு நீர் கிடைக்கவில்லை என்பதால் அல்ல! #தவிக்கும்தமிழக

Seithi Punal

காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரத்திற்கு உட்பட்ட மாங்காடு ஊராட்சியில் உள்ள வசந்தபுரம் பகுதியில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்க., அதிகார தோனியில் பதில் கூறும் உரிமையாளர்.!! Part 4 #WaterScarcity #தவிக்கும்தமிழகம் #தவிக்கும்சென்னை

VIJAY KRISHNAN

குடிக்க குளிக்க கு …! தண்ணீர் இல்லாமல் எப்படி இருந்த சென்னை இப்படி ஆகிவிடுமோ என்ற அச்சம் #தவிக்கும்தமிழ்நாடு #தவிக்கும்சென்னை #தவிக்கும்தமிழகம்

சூர்யா 😍 ரசிகன்

தவறுகள் நம்மிடம் இயற்கையை நாம் பாதுகாப்பதற்கு எத்தனை விழிப்புணர்வு வந்தாலும் அதை கண்டு கொள்ளாத நாம் இப்பொழுது தண்ணீருக்கு சிரம படுகிறோம் இது தொடக்கம் மட்டுமே… 🧐 #தவிக்கும்தமிழ்நாடு #தவிக்கும்தமிழகம் #தவிக்கும்சென்னை

பொன்னியின் செல்வன்

சொல்லும் வார்த்தைகளை விட அனுபவத்திற்கே சக்தி அதிகம் #தவிக்கும்தமிழகம்

மாசிலான் பிரபாகரன்

நீ விழி மூடித் திறப்பதற்குள் கள்ளத்தனமாய் உன்னழகை ஒருமுறை மேய்ந்து ஓய்கிறேன் கண்ணே… நிஜமறியும் போது எனை என் செய்வாய் அன்பே… உடல் கொள்வாயா? உயிர் கொல்வாயா? காத்திருக்கும் உன்…….? #தவிக்கும்தமிழகம் #தண்ணீர்இல்லாதமிழகம் #தாகத்தில்தமிழகம்

Dinamalar

தண்ணீர்… தண்ணீர்! தவிக்கும் தமிழகம்; தினமலர் போட்டோ… சவால்! #தண்ணீர் #தண்ணீர் #தவிக்கும்தமிழகம்

SHANKAR BARADHWAJ

#தவிக்கும்தமிழகம் 🤣🤣🤣 (ஆனா இன்னும் எவ்வளவு தவிச்சாலும், நாங்க மாறவே மாட்டோம். ஏன்னா இது #பெரியாரமண்ணு. 😃😃😃😃)

Gizbot Tamil

சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்  #socialmedia #technews #smartphone #technology #news #india #ஸ்மார்ட்போன் #தொழில்நுட்பம் #செய்திகள் #இந்தியா

நகைச்சுவை மட்டும்

தமிழ் நாட்டின் தற்போதைய நிலைமை #தவிக்கும்தமிழகம்

வினோத் முனியசாமி

சென்னைலயும் ஒரு ஐயப்பன் கோவில் கட்டி பெண்கள் தரிசனம் பன்னா மழை வருமோ என்னவோ??? சங்கி மங்கி குரூப்க்கு இந்த ஐடியா இன்னும் வரலையா??? #தவிக்கும்தமிழகம்

தமிழன் பாலா✊

#தவிக்கும்தமிழகம் 🌊💧🌧🌊 *சீமான் சொன்னா கேலி* கிண்டலாயிருக்கும் இப்போ *தண்ணீர்* இல்லாம சாகப்போறானுங்க.. 😏 செம ஜாலியா இருக்கு 🤣🤣😂 நீங்கெல்லாம் நாக்கு இழுத்துட்டு 👅👻சாகறத பார்க்கனும் 😜😇 We r waiting 😎 #தவிக்கும்தமிழ்நாடு #தாகத்தில்தமிழகம் #ThalapathyDayCommonCP

Senthilkumar

வேலுமணி லாரியில் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பது பெருமையா உனக்கு? கமிஷன் நல்லா வருதுனு சொல்லு அதான் உண்மை…. இதில் மாபெரும் ஊழல் இருப்பதாகவே நான் என்னுகிறேன்… #தவிக்கும்தமிழகம் #ஊழலில்மிதக்கும்ஆட்சியாளர்கள்

@JAnbazhagan @ikamalhaasan @KanimozhiDMK @vikatan @nakkheeranweb @savukku

2017ல் தமிழகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களில், சராசரி அளவை விட 82 சதவீதம் நீர் மட்டம் குறைவாக இருந்தது, அப்போதே அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க முடியும் @EPSTamilNadu @News18TamilNadu @GunasekaranMu #தவிக்கும்தமிழகம்

barnabass

#1910 ஆம் ஆண்டு நம் நாட்டில் 40%காடாக இருந்த அளவு தற்போது 23% குறைந்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் செயல்பட அதன் காடுகள் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும் #தவிக்கும்தமிழகம், #TNCriesforWater, #TNWater, #WaterScarcity, #WaterCrisis, #savewater

karthik Bjp karur

டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #தவிக்கும்தமிழகம் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தால் தண்ணீர் குரூர்னு பீச்சிட்டு அடிக்கும் என்று நம்பினால் நீயும் #தமிழன்டா ஆனால் கோதாவரியையும் காவிரியையும் இணைக்கனும்னு சொன்னா இயற்கையை அழிக்க பொறாங்கனு கூவவேண்டியது. அதுக்கு இவனுங்க

 

venkaTNexus

#WaterScarcity #waterproblem #SaveWater #தவிக்கும்தமிழ்நாடு #தவிக்கும்தமிழகம் குவாரியை நம்பி சென்னை… இன்றைய நிலமை….

Vivasayam

காடுகளை அழிப்பதால் கரியமில வாயு வளிமண்டலத்தில் அதிக அளவு சேர்கிறது. இது பல்வேறு தீங்கான விளைவுகளை ஏற்படுத்துகிறது. #தவிக்கும்தமிழகம், #TNCriesforWater, #TNWater, #WaterScarcity, #WaterCrisis, #savewater @Actor_Vivek

Vivasayam Group

1910 ஆம் ஆண்டு நம் நாட்டில் 40%காடாக இருந்த அளவு தற்போது 23% குறைந்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் செயல்பட அதன் காடுகள் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும் #தவிக்கும்தமிழகம், #TNCriesforWater, #TNWater, #WaterScarcity, #WaterCrisis, #savewater

Vivasayam

ஒவ்வோர் ஆண்டும் ஒரு மரம் தயாரித்து வெளியிடும் பிராண வாயு 5.5 லட்சம் ரூபாயாகும். காற்றைச் சுத்தரிக்கும் பணியை நாம் செய்ய முற்பட்டால் தொகை ரூ.10.5 லட்சமாகும். #TNCriesforWater, #TNWater, #WaterScarcity, #WaterCrisis, #savewater, #தவிக்கும்தமிழகம் @News18TamilNadu @Actor_Vivek

mohanrajapk@gmail.com

கடைசி மரமும் வெட்டுண்டு, கடைசி நதியும் விஷமேறி., கடைசி மீனும் பிடிபடும்போதுதான் உரைக்கும், பணத்தை சாப்பிட முடியாதென்று..! #TNWaterCrisis #TNCriesforWater #தண்ணீர்_தண்ணீர் #தவிக்கும்தமிழகம் #தமிழகம்

ஆரூர் உதயசங்கர்

தொடங்கிற்று மூன்றாம் உலகப்போர்… #தவிக்கும்தமிழகம் #TNCriesforWater

 

 

 

Leave a Reply

Your email address will not be published.