தமிழகத்தில் மொழி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோம்… ஆர்.பி. உதயகுமார்

--

சென்னை:

மிழகத்தில் மொழி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்து உள்ளர்.

மேலும் நயினார் நாகேந்திரன் குறித்த கேள்விக்கு,  நயினார் நாகேந்திரன் அதிமுகவில் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட்டார்கள், அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள் என்றும் தெரிவித்தார்.