ராம்குமார் மேய்த்த ஆடு இதுதான்

செய்தி தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என்று தற்போது 24 மணி நேரமும் செய்திகள் கொட்டுகின்றன.  இவற்றுக்கு  செய்திகளின் “தேவை” அதிகமாக இருக்கிறது. ஆகவே மிக “டீப்” (!)பாக தகவல்களைக் கொட்டுகின்றன.

“இதுதான் ராம்குமார் தங்கியிருந்த அறை” என்பதில் ஆரம்பித்து, “இதுதான் ராம்குமார் பயன்படுத்திய குளியலறை” “இதுதான் ராம்குமார் பயன்படுத்திய சட்டை” என்பது வரை போகிறது.

இதை கிண்டலட்டித்து வாட்ஸ்அப்பில் உலவும் ஒரு காமெடி படம்:

IMG-20160704-WA0009

கார்ட்டூன் கேலரி