பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அண்டை நாடான பங்களாதேஷ் செல்கிறார். மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடியின் வங்கதேச சுற்றுப்பயணம், அரசியல் நோக்கம் கொண்டதாக விமர்சிக்கப்படுகிறது. மேற்குவங்கத்தில் வசிக்கும் ஒரு பிரிவினரின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர்.