மோடியின் பங்களாதேஷ் பயணம் மேற்குவங்க மாநில மக்களின் வாக்குகளை பெறும் தந்திரமா?

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அண்டை நாடான பங்களாதேஷ் செல்கிறார். மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடியின் வங்கதேச சுற்றுப்பயணம், அரசியல் நோக்கம் கொண்டதாக விமர்சிக்கப்படுகிறது. மேற்குவங்கத்தில் வசிக்கும் ஒரு பிரிவினரின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர். 5 மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் இடையே மோதல் வலுத்துள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் மார்ச் … Continue reading மோடியின் பங்களாதேஷ் பயணம் மேற்குவங்க மாநில மக்களின் வாக்குகளை பெறும் தந்திரமா?