கருணையுள்ளம் கொண்ட மேற்கு இந்தியத் தீவு வீரர்கள்

T20 உலகக் கோப்பையை வென்றபின் அளித்த பேட்டியில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் தம்முடைய அணி எதிர்கொண்ட  நிதிப் பிரச்சினைகளை கண்ணீருடன் வெளிப்படுத்தினார்.   தங்கள் சொந்த ஆடை(ஜெர்ஸி) வாங்கக் கூட அணி வீரர்களுக்கு  போதுமான பணம்  கையில் இல்லை என கூறி இருந்தார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணி மேலாளர் ரால் லூயிஸ் கொல்கத்தா அன்னை தெரேசாவின் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி க்கு நன்கொடை அளித்தார்.

WI DONATION

உண்மையான  சாம்பியன்ஸ்  மேற்கு இந்திய தீவுகள் அணி.

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை எனும் திருக்குறள் நினைவுக்கு வருகின்றது.

பெரும்மனம் படைத்த கருணை உள்ளங்களால் தான் உலகில் இன்னும் மழை பொழிகின்றது.

 

வாழ்துக்க்கள்  சாமி மற்றும் அணியினர் !

Leave a Reply

Your email address will not be published.