சந்திரயான் 2ல் உள்ள உபகரணங்கள் என்னவென்று பார்ப்போமா?

சந்திரயான் 2 என்னவெல்லாம் செய்யப் போகிறது என்று கீழேயுள்ள உபகரணங்களைப்பார்த்தால் தெரியும்.

ஆர்ப்பிடரில் உள்ள கருவிகள்

1.    Terrain Mapping Camera 2 (TMC-2), – சந்திரனின் பரப்பை முப்பரிமாண முறையில் வரை இதில் இரண்டு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

2. Collimated Large Array Soft X-ray Spectrometer (CLASS),  இந்த கருவி நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்களை வரைபடமாக வரையும்,

3.    Solar X-ray Monitor (XSM), சூரிய கதிர் வீச்சை கண்காணி்க்க உதவம்

4.  Chandra’s Atmospheric Composition Explorer (ChACE-2), இது நடுநிலை நிறை நிறமாலைமானி

5.  Synthetic Aperture Radar (SAR), ரேடியோ அலைகளின் மேற்பரப்பை வரையச் செய்யும்.

6    Imaging Infra-Red Spectrometer (IIRS), தண்ணீரை கண்டறிய உதவும்

7   Orbiter High Resolution Camera (OHRC) to நிலவின் மேற்பரப்பை, குறிப்பாக லண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றின் இறங்குமிடத்தை ஆராய உதவும்

லேண்டரில் உள்ள கருவிகள்

1.    Instrument for Lunar Seismic Activity (ILSA),  நிலவின் அதிர்வினை கண்டறிய உதவும்

2.   Chandra’s Surface Thermophysical Experiment (ChaSTE), நிலவின் வெப்ப பண்புகளை கண்றியு உதவும்
Radio Anatomy of Moon Bound Hypersensitive ionosphere and Atmosphere (RAMBHA-Langmuir Probe), plasma density அறிய உதவும்

ரோவரில் உள்ள கருவிகள்

நிலவின் தரைபறப்பிபின் இயல்புகளை கண்டறிய உதவும் கருவிகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளது

1.the Laser-Induced Breakdown Spectroscope (LIBS)

2.the Alpha Particle X-Ray Spectrometer (APXS).

-செல்வமுரளி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chandrayaan-2, equipments
-=-